தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என இந்திய தலைமை தகவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி கட்சிகளிடம் இருந்து எழுத்து பூர்வமான எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெறலாம்.மேலும் கட்சிகள் வாங்கிய நன்கொடை , செலவு விவரங்களையும் மக்கள் அறிந்துக் கொள்ளலாம்.