TET EXAM ... சில பயனுள்ள குறிப்புகள்

TET exam paper II  18/8/2013 இன்னும் 78 நாட்களே உள்ளன இன்று முதல் TIME TABLE போட்டு படித்தால், அரசு ஆசிரியர் வேலை உறுதி இதோ படிக்க வேண்டியவை முயற்சித்து பாருங்கள். 
MAJOR SUBJECT :
1.TAMIL 2.ENGLISH  3. HISTORY 4. GEOGRAPHY
1. 1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்
2.   1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்
3.    1 முதல் 10 வரை சமுக அறிவியல்  சமச்சீர் புத்தகம்
4.   RUN AND MARTIN GUIDE FOR ENGLISH
5.  SOCIAL SCIENCE சேவியர் GUIDE
6. தமிழ் விகடன் TET பிரசுரம்
7.  TAMILNADU GUIDE SHANKAR IAS ACADEMY
8. கல்வி  உளவியல் ராம் பதிப்பகம் , கவிய மாலா  பதிப்பகம்
9.    கல்வி  உளவியல் 1000 உளவியல் 1 MARK QUESTION ANSWER
10. MADURAI SAI  STUDY MATERIAL
11. PALANI AAIYAKUDI (ஆயக்குடி ) இலவசப் பயிற்சி மையம் MATERIAL
12. புதிய தலைமுறை கல்விமலர் ஆங்கிலம் உளவியல் MATERIAL
13. தினதந்தி சமுக அறிவியில் MATERIAL                              
இதை திட்டமிட்டு படித்தல் வெற்றி உறுதி ................